தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டேவின் கிளாமர் போட்டோஷூட்

தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் முழு அழகையும் காட்டி போட்டோவை பதிவிட்டு இணையத்தை அனல் பறக்க செய்துள்ளார். 

1 /4

தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முகமூடி படத்தை தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படத்தில் பிஸியாகி நடித்து வருகிறார். 

2 /4

தற்போது இவர் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். பீஸ்ட் மட்டுமின்றி பிரபாஸுடன் ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்திலும் இவர் நடிக்கிறார். இந்த திரைப்படம் முற்றிலும் காதல் நிறைந்த திரைப்படமாகும்.

3 /4

எப்போதும் சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் முழு அழகையும் காட்டி போட்டோவை பதிவிட்டு இணையத்தை அனல் பறக்க செய்துள்ளார். 

4 /4

பூஜா ஹெக்டே தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் ஓவர்கோட் மட்டும் போட்டுள்ளார். அதில் பட்டன் போடாமல் கவர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.