லண்டன் நகரில் இந்திய மலர் பூஜா ஹெக்டே! வைரலாகும் புகைப்படங்கள்!

Pooja Hegde: நடிகை பூஜா ஹெக்டே வெக்கேஷனை லண்டன் நகரில் ஆனந்தமாக கழித்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

1 /7

பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்க்ம் நாயகிகளுள் ஒருவர், பூஜா ஹெக்டே. 

2 /7

தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானார். இதில், இவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

3 /7

பூஜா, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

4 /7

கடைசியாக, தமிழில் வெளியான பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பூஜா. 

5 /7

பூஜாவிற்கு பிடித்த ஹாபிக்களுள் ஒன்று, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது. 

6 /7

இவர், தற்போது லண்டன் நகருக்கு சென்றுள்ளார். 

7 /7

அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறார்.