வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுப்பயணம்: இஸ்ரேலில் பிரதமர் நரேந்திர மோடி..!!

  • Jul 05, 2017, 16:39 PM IST
1 /8

இஸ்ரேலுக்கு அற்புதமான விஜயத்தை மேற்கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் என்ற தனிச்சிறப்பு எனக்கு கிடைத்துள்ளது : பிரதமர் நரேந்திர மோடி

2 /8

நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டுகிறோம் : இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு

3 /8

விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கட்டி தழுவிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு.

4 /8

பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு.

5 /8

விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு.

6 /8

விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு.

7 /8

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையத்திற்கு சென்றடைந்த போது..

8 /8

இஸ்ரேலில் பிரதமர் நரேந்திர மோடி..!!