’பீட்சா என்றால் உயிர்’ மீரா பாய் சானு பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்

காமன்வெல்த் போட்டியில் பளூதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானு குறித்து நீங்கள் அறிந்திராத  சுவாரஸ்ய தகவல்

 

1 /4

2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் பளூதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானு, காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்

2 /4

அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு பீட்சா. ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பியவுடன் பீட்சாவை விரும்பி வாங்கி சாப்பிட்டார். ஒலிம்பிக் போட்டிக்காக பல நாட்களாக டையட் இருந்த அவர், பீட்சா சாப்பிடாமல் இருந்துள்ளார். 

3 /4

அவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு, சச்சினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   

4 /4

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளியை வென்ற முதல் பெண் என்ற சரித்திர சாதனை இவர் வசம் உள்ளது.