முதல்வர் மு.க,ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து

பதவியேற்பு விழாவையடுத்து, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 

இன்று பதவியேற்பு விழாவையடுத்து, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்த தேநீர் விருந்தில் மு.க ஸ்டாலின், துரைமுருகனுடன் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் அருகருகே அமர்ந்து அறிந்தனர்.

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5