இந்த கார்களில் கிடைக்கும் RS.45000 வரை தள்ளுபடி: அரசு ஊழியர்களுக்கு தனி சலுகை

Maruti Suzuki discount offer: நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி தனது சிறப்பு CNG மாடல் கார்களில் லாபகரமான பல நன்மைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த சலுகையில் அரசு ஊழியர்களுக்கு அதிக நன்மை கிடைக்கிறது. 

இதில், நீங்கள் எஸ்-சிஎன்ஜி அடிப்படையிலான கார்களை மலிவான விலையில் வாங்கலாம். இது தொடர்பாக நிறுவனம் ஒரு விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த கார்களில், தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட எஸ்-சிஎன்ஜி அமைப்பைப் பெறுவீர்கள். நீங்கள் அரசு ஊழியராக இருந்தால் எல்.டி.சி போனான்சா சலுகை கிடைக்கும்.

1 /5

Bumper benefit in Maruti Car: மாருதி சுசுகியின் மிகவும் பிரபலமான மற்றும் சிறிய காரான மாருதி ஆல்டோவில் 35000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். மாருதி சுசுகியின் சிறிய மற்றும் மிகவும் பிரபலமான கார். இதில், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பின்படி எல்.டி.சி யின் நன்மை கிடைக்கும். (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)

2 /5

Bumber discount in Wagonr: மாருதி Wagonr காரை உங்கள் வீட்டிற்கு ரூ .28000 சலுகையுடன் வாங்கி வரலாம். மாருதியின் இதுபோன்ற S-CNG கார்களுக்கு அரசு ஊழியர்கள் ரூ .4000 வரை சிறப்பு எல்.டி.சி போனான்சா சலுகையைப் பெறுகின்றனர். (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)

3 /5

Maruti S-Presso per bumper discount: எஸ்-பிரீசோவில் மிக அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றன. 45000 ரூபாய் சலுகையுடன் இந்த காரை வாங்கலாம். தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட இந்த கார்களின் செயல்திறன் மற்றும் மைலேஜ் மிகச் சிறப்பாக உள்ளன என்று மாருதி கூறுகிறது. (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)

4 /5

Bumper discount in Maruti Celerio: நீங்கள் மாருதி சுசுகியின் ஹேட்ச்பேக் கார் செலெரியோவை ரூ .40,000 தள்ளுபடியுடன் வாங்கலாம். இது தவிர, வேன் ஈகோவிலும் ரூ .40,000 தள்ளுபடி கிடைக்கிறது. (அதிகாரப்பூர்வ வலைத்தளம்)

5 /5

இந்த மாருதி கார்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் www.mautisuzuki.com –க்கு சென்று புக் செய்யலாம். அல்லது உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளலாம். (ராய்ட்டர்ஸ்)