2018-ஆம் ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!

  • Dec 24, 2018, 15:37 PM IST
1 /10

புது டெல்லியின் விஜய்சௌக்க பகுதியில், முஹரம் பண்டிகை தினத்தில் மக்கள் வாள் பேரணி நடத்தியபோது. நாள் செப் 21, 2018.

2 /10

விநாயகர் சதூர்த்தியன் போது நாக்பூர் மாநில மக்கள் தங்களது முதல் விநாயகர் சிலையினை ஊர்வலமாக கொண்டு சென்றபோது. நாள் செப்., 13, 2018

3 /10

ஹோலி பண்டிகையின் போது மதுராவின் டுய்ஜி கோவில் பகுதியில் மக்கள் ஹோராங்க ஹோலி கொண்டாடியபோது. நாள் மார்ச் 3, 2018.

4 /10

மும்பையில் உள்ள NCPA திரையரங்கில் ராயல் ரஷ்ய பாலே குழுவினர் நடன நிகழ்ச்சி நடத்தியபோது. நாள் March 14, 2018

5 /10

இந்திய விமான படை சராங்க், மக்களின் பார்வைக்காக "India's Mega Defence Exhibition - DefExpo 2018" நடத்தியபோது. நாள் April 2018.

6 /10

ஜெய்பூரில் இருந்து சுமார் 75கிமி தொலைவில் உள்ள சாம்பார் சால்ட் குளத்தில், அரியவகை ப்ளமிங்கோஸ் பரவை காட்சியளித்த சம்பவம். நாள் Aug. 3, 2018

7 /10

கொல்கத்தா அலிப்போர் விலங்கியல் பூங்காவில், பெண் ஒட்டகசிவிங்கி ஒன்று தனது குட்டியை பாசத்துடன் அனுகும் காட்சி. நாள் - June 29, 2018

8 /10

உதய்பூரின் கேலு கேதார் பகுதிக்கு உட்பட்ட டுசுக் கிராமத்தில், பழங்குடி பெண்கள் முன்னேற்றத்திற்காக இயங்கி வரும் அரசு சாரா நிறுவனம் சார்பாக அப்பகுதி பெண்களுக்கு கையுந்து பந்து பயிற்சி அளிக்கப்பட்ட போது...

9 /10

வடக்கு ரயில்வேயின் முதல் பெண் கூலி மஞ்சு தேவி, தனது வாடிக்கையாளர்களின் உடமைகளை கனிவாக எடுத்துவருகின்றார். நாள் மே 20, 2018.

10 /10

ஜெய்பூர் ரயில்வே நிலைய கூலி (Porter) அறைக்கு வெளியே, வடக்கு ரயில்வேயின் முதல் பெண் கூலி மஞ்சு தேவி. புகைப்படம் எடுக்கப்பட்ட நாள் மே 20, 2018.