PHOTO: பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகைகள்

2019 ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) நிகழ்ச்சியில் கலக்கிய இந்தி சினிமா.

புதுடெல்லி: பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இதில் மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன. தற்போது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கலைக்கட்டி உள்ளது.

1 /15

2 /15

3 /15

4 /15

5 /15

6 /15

7 /15

8 /15

FILM FARE STYLE AWARDS 2019

9 /15

10 /15

11 /15

12 /15

13 /15

14 /15

15 /15