ஐபிஎல்லில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் இவரா?

இந்தியன் பிரீமியர் லீக்கில் இந்திய அணியை சேர்ந்த 5 வீரர்கள் அதிக சிஸ்சர்கள் அடித்த டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் இந்திய அணியை சேர்ந்த 5 வீரர்கள் அதிக சிஸ்சர்கள் அடித்த டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

 

1 /5

ரோஹித் சர்மா - 227 அணி: மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் போட்டிகள்: 213 | இன்னிங்ஸ்: 208  

2 /5

தோனி - 219 அணி: சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் போட்டிகள்: 220 | இன்னிங்ஸ்: 193  

3 /5

விராட் கோலி - 210 அணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிகள்: 207 | இன்னிங்ஸ்: 199  

4 /5

சுரேஷ் ரெய்னா - 203 அணி: சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ் போட்டிகள்: 205 | இன்னிங்ஸ்: 200    

5 /5

ராபின் உத்தப்பா - 168 அணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா போட்டிகள்: 193 | இன்னிங்ஸ்: 186