Met Gala 2023: 'மெட் காலா' பேஷன் ஷோ’! கலக்கும் நடிகைகள்! பரவசத்தில் ரசிகர்கள்

Met Gala 2023 Red Carpet Celebs: உலகில் பிரபலமான ஃபேஷன் ஷோவான மெட் காலா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நியூயார்க்கின் பிரபல கலை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டுவதற்காக 1948ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மெட் காலா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

காலஞ்சென்ற ஃபேஷன் கிங், கார்ல் லாகர்ஃபெல்டைக் கொண்டாடின நட்சத்திரங்கள்... நட்சத்திரங்களின் அழகிய தோற்றத்தில் மயங்கிய ரசிகர்கள் என இந்த ஆண்டு சிவப்புக் கம்பளம், யாரையெல்லாம் வரவேற்றது? இதோ புகைப்படத் தொகுப்பு

1 /6

மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்'ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூட்டுக்கு பணம் திரட்டுகிறது. காலாவின் 2023 தீம் 'கார்ல் லாகர்ஃபெல்ட்: எ லைன் ஆஃப் பியூட்டி.'

2 /6

ஃபேஷனின் மிகப்பெரிய இரவு, மெட் காலா 2023 இல், BTS பாடகர் ஜிமின்,  

3 /6

பிரபால் குருங் வடிவமைத்த இளவரசி போன்ற வெண்ணிற உடையில் ஆலியா பட் மெட் காலாவில் தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். (Photograph:Twitter)

4 /6

மெட் காலா 2023ஆடைகளின் கண்காட்சி (Photograph:Twitter)

5 /6

அமெரிக்க-ஐரிஷ் நடிகையும் இயக்குனருமான ஒலிவியா வைல்ட், மே 1, 2023 அன்று நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் 2023 மெட் காலாவில்... (Photograph:AFP)

6 /6

இந்த ஆண்டு மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபீல்டுக்கு அஞ்சலி செலுத்தும் மெட் காலா 2023 க்கு நிக்கோல் கிட்மேன் தனது கணவர், இசைக்கலைஞர் கீத் அர்பனுடன் வந்தார். (Photograph:AFP)