நாளை முதல் அதிர்ஷ்ட அலையால் முழுகப் போகும் 4 ராசிகள்! நீங்களும் கும்பமா?

Mercury Transit 2022: ராசி மாற்றம் என்பது 12 ராசிகளுக்கும் உரித்தானது என்றாலும், சில ராசிகாரர்களுக்கு நல்வாய்ப்பை நலமாக கொடுக்கும் புதனின் பொன்னான பெயர்ச்சி இது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதனின் அருளால் முன்னேற்றம் கிடைக்கும்?

2022, ஆகஸ்ட் 1 ஆம் தேதி நள்ளிரவு 3:51 மணிக்கு தனது ராசியை கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாற்றும் புதன், ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை புதன் கிரகம் சிம்ம ராசியில் தங்கி அருள் பாலிப்பார். 

மேலும் படிக்க | அக்னி நீராடிய கடலில் அமாவாசை நாளன்று நீராடுவோரின் பாவங்கள் தீரும்

1 /4

இந்த நேரம் மேஷ ராசியினருக்கு சாதகமாக இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறுவார்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பயண வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

2 /4

கடக ராசியிலிருந்து இரண்டாவது வீட்டில் புதன் சஞ்சரிப்பது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வருமானத்தைப் பெருக்கும் வழிகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

3 /4

துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக புதனின் பெயர்ச்சி காலத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேலையை அனைவரும் பாராட்டுவார்கள். பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். கடினமான பணிகளிலும் வெற்றி பெறலாம்.

4 /4

சிம்மத்தில் சஞ்சரிக்கும் புதனால் கும்ப ராசிக்காரர்கள் செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு அனுகூலமான காலமாகும். அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.