Mars Transit: செவ்வாய் பெயர்ச்சியால் சுப பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

Mars Transit 2022: செவ்வாய்ப் பெயர்ச்சியின் தாக்கத்தால் ஜாலியாக இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்...  

அக்டோபர் 16 ஆம் தேதி முதல் பகை வீட்டில் சஞ்சாரம் செய்யும் செவ்வாய் பெயர்ச்சியால் சுப பலன்களை அனுபவிக்கும் ராசிகள்  

மேலும் படிக்க | பகை வீட்டுக்கு செல்லும் செவ்வாய் பலன்களை பெறப்போகும் ராசிகள்

1 /5

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். வேலையில் கவனம் அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்  

2 /5

சிம்ம ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். தடைபட்ட பணிகள் அனைத்தும் முடிவடையும். திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

3 /5

கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செவ்வாய் சஞ்சாரம் மகத்தான பலன்களைத் தரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். வீட்டில் அனைவருடனும் நல்லுறவு இருக்கும்.

4 /5

மகரம்: மாணவர்களுக்கு நல்ல காலம் இது... சுபமான பலன்களைப் பெறும் மகர ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும், மகிழ்ச்சி உண்டாகும்.

5 /5

மீன ராசியினருக்கு சொந்த வீடு கட்டும் கனவு நனவாகும். ஆரோக்கியம் அருமையாக இருக்கும். காதல் உறவுகள் இனிமையாக இருக்கும்