மாவீரன் உள்பட இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள்..!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள். 

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள். 

1 /7

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள். 

2 /7

பாபா ப்ளாக் ஷீப் திரைப்படம்-பிரபல யூடியூபர்கள் சேர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். 

3 /7

பாபா ப்ளாக் ஷீப் திரைப்பட்டம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. 

4 /7

டாம் க்ரூசின் மிஷின் இம்பாசிபில் 7ஆவது பாகம். 

5 /7

இந்த படம் இன்று (ஜூலை 12) அன்று வெளியாகியுள்ளது. 

6 /7

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம். 

7 /7

இப்படம், ஜூலை 14அன்று வெளியாகிறது.