பார்பியாக மாறிய கீர்த்தி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

சினிமா துறைக்கு வந்த சில வருடங்களிலேயே மிக பெரிய நடிகையாக மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  கேரளாவை சேர்ந்த இவர் தென்னிந்திய படங்கள் பிஸியான நடிகையாக உள்ளார்.

 

1 /5

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.  

2 /5

திரையில் நடிக்க வந்த சில ஆண்டிகளிலேயே தனகென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள கீர்த்தி சுரேஷ், பல முன்னனி நடிகர்களுக்கு ஜோடியா நடித்து வருகிறார்.  

3 /5

கீர்த்தி சுரேஷ் அதிக கவர்ச்சி இல்லாமல் தனது நேர்த்தியான நடிப்பால் தொடர்ந்து திரையுலகத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறார்.  

4 /5

தற்போது வெளியான மாமன்னன் திரைபடத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.  

5 /5

எப்போதும் சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருக்கும் கீர்த்தி சுரேஷ்,  தனது புதிய தோற்றத்தின் புகைபடங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.