‘லியோ’ பட நாயகி த்ரிஷாவின் புத்தம் புதிய க்ளிக்ஸ்!

லியோ பட நாயகி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

லியோ பட நாயகி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

1 /7

லியோ படத்தில் நாயகியாக நடித்துள்ளவர், த்ரிஷா. 

2 /7

த்ரிஷா தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். 

3 /7

இவர் திரைத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். 

4 /7

40 வயது ஆன பின்பும் இன்னும் அதே இளமையும் அழகும் குறையாமல் இருக்கிறார் த்ரிஷா. 

5 /7

இவர் தன் இன்ஸ்ஆ பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்லர். 

6 /7

தன் விடுமுறையை நன்றாக கொண்டாடி வருகிறார் த்ரிஷா

7 /7

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.