ஈர்க்கும் பார்வை! மயக்கும் தோற்றம்!! உருக வைக்கும் நோரா ஃபதேஹியின் புகைப்படத்தொகுப்பு

Nora Fatehi Photo Gallery: நடிகை நோரா ஃபதேஹியாவின் ரசிகர்களை குளிர்விக்கும் அழகிய படங்களை பார்ப்போம்

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நோரா ஃபதேஹி அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

1 /6

தனது நடனத்தால் உலகையே மெய்சிலிர்க்க வைத்த நடிகை நோரா ஃபதேஹி பற்றி தெரியாதவர்களே இல்லை என்றே கூறலாம்.

2 /6

தனது ஸ்டைலான கவர்ச்சி அவதாரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேஜிக் செய்து வருகிறார். 

3 /6

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நோரா ஃபதேஹி, அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார்.

4 /6

நடிகை நோரா ஃபதேஹி-க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதனால் தான் அவர் புகைபடங்கள் வைரலாகி வருகிறது.

5 /6

விரைவில் அவர் அடுத்த படமான "தேங்க் காட்" இல் காணப்படுவார். இந்த படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளார்.

6 /6

அனைத்து புகைப்படங்களுக்கும் அவரது Instagram பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.