யாரா அந்த பையன் டேய்..நான் தான் அந்த பையன் சார்..பிரபல ஹீரோவின் சிறுவயது புகைப்படம் வைரல்!

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து கெத்துக்காட்டிய மாஸ் நடிகர் இவர். சமீபத்தில் பிரபலமான படம் ஒன்றில்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் இவரது வசனங்கள் பரவி வந்தது.

 

சமீபத்தில் திரைப்பிரபலங்கள் குழந்தை வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதைக் காணலாம். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களைக் கவர்ந்த புகைப்படமான இந்த நடிகர் முகம் யார் என்று கண்டுபிடிங்க.

1 /8

இந்த நடிகர் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகர், இவரது நடிப்புத் திறமையைப் பார்க்கும் ரசிகர்கள் ரசித்து உற்சாகத்துடன் பார்ப்பார்கள். 

2 /8

சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வரும் இந்த நடிகரின் சிறுவயது புகைப்படம் பார்த்தால் எந்த நடிகர் பெயர் நினைவுக்கு வருகிறது சொல்லுங்கள்.  

3 /8

ஹீரோ, வில்லன் என பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபல தென்னிந்திய நடிகர்.  

4 /8

இந்த நடிகருக்கு ஆரம்பக்காலத்தில் தோல்வியைச் சந்தித்தாலும் மீண்டும் புத்துயிர்ப்பற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கத் தீராத உழைப்பை ரசிகர்களுக்காகக் கொடுத்தவர்.  

5 /8

இந்த நடிகர் திரைத்துறையிலிருந்து 7 வருடங்களாக நடிக்காமல் விலகி இருந்து மீண்டும் படங்களில் ரீஎண்டிரீ கொடுத்த மாஸ் நடிகர்.  

6 /8

இந்த நடிகரின் தந்தை மலையாள சினிமாவில் இயக்குநராக பணியாற்றியவர். இவரது தாய் தமிழ் திரைத்துறையில் பிரபல நடிகர்களுள் ஒருவர்.   

7 /8

நடிகர் மற்றும் வில்லன் எனப் பல வேடங்களில் நடித்த இவரது படங்களான சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றிப்படமான புஷ்பா 2 வில்லன் என பல்வேறு படங்களில் நடித்த ஹீரோதான் பகத் பாசில்.

8 /8

காதலுக்கு மரியாதை, பூவே பூச்சூடவா, வருஷம் 16 போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குநர் மகன் பகத் பாசில்.