மகாராணி போல் ஜொலிக்கும் நயன்தாரா! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்

Dadasaheb Phalke விருது விழாவுக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தயாரா அழகிய சேலையில் சென்று இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்டது.

1 /5

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.

2 /5

இதில், ஜவான் படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.  

3 /5

சிறந்த நடிகைக்கான விருது நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. இதனை நடிகர் ஷாருக்கான் அவருக்கு வழங்கினார்.

4 /5

நயன்தாரா தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஜவான் படம் மூலமாக ஹிந்தியிலும் கால்பதித்து இருக்கிறார்.  

5 /5

நேற்று நடைபெற்ற Dadasaheb Phalke விருது விழாவில் நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது. விழாவுக்கு நயன் அழகிய சேலையில் சென்று இருக்கும் புகைப்படங்கள் வைரல்.