வரலாற்றில் ஜூன் 4: தியனன்மென் சதுக்க படுகொலை முதல், பதிவான முக்கிய நிகழ்வுகள்

வரலாற்றில், ஜூன் 4ம் தேதி பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியான்மென் சதுக்கம் படுகொலை முதல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்து சுதந்திரமாக நடத்திய முதல் தேர்தல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.

1 /6

முதல் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது புலிட்சர் விருது என்பது, ஊடகவியல், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் சாதனை செய்பவருக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். (புகைப்படம்: WION)

2 /6

உலகின் முதல் வணிக பயன்பாட்டிற்கான வண்டிகள் ஓக்லஹோமாவில் அறிமுகப்படுத்தப்பட்டன (புகைப்படம்: WION)

3 /6

1989 - சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியான்மென் சதுக்கம் படுகொலை (1989 Tiananmen Square protests) நினைவு நாள் இன்று. சீனாவில் மனிதநேயம் கொல்லப்பட்ட தினம். 

4 /6

1989 - இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்து சுதந்திரமாக நடத்திய முதல் தேர்தல் (புகைப்படம்: WION)

5 /6

2001 - நேபாளத்தின் கடைசி மன்னர் ஞானேந்திர அரியணை ஏறினார் (புகைப்படம்: WION)

6 /6

ஸ்பேஸ்எக்ஸ் Falcon 9 Flight 1 ஏவியது (புகைப்படம்: WION)