பொன்னியின் செல்வனில் நடிக்காமலேயே ராணியான கீர்த்தி சுரேஷ்..! மாமன்னன் அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் மாமன்னன் படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் மாமன்னன் படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

 

1 /6

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.  

2 /6

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தும், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது.  

3 /6

ஆனால் என்ன? அந்த படத்தில் ராணியாக நடிக்க முடியாத அவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார்.  

4 /6

இதில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.   

5 /6

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. ஜூன் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

6 /6

(Keerthi Suresh)