Jailer Audio Launch: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் ரஜினி, நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் ரஜினி, நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

1 /8

ஜெயிலர் பட விழா புகைப்படங்கள். 

2 /8

நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. 

3 /8

இதில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கலந்து கொண்டு, ‘எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினிதான்’ என கூறினார். 

4 /8

தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடினார். 

5 /8

நெல்சன் படவிழாவிற்கு கருப்பு உடையில் வருகை தந்த காட்சி. 

6 /8

ரஜினிகாந்தும் ஜெயிலர் பட விழாவிற்கு கருப்பு உடையில் வந்திருந்தார். 

7 /8

ஷிவராஜ் குமார் ரஜினி தனக்கு சித்தப்பா போல என கூறினார். 

8 /8

ரஜினிகாந்தின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.