ஐபிஎல் 2017, போட்டி 20 - குஜராத் லயன்ஸ் & ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • Apr 19, 2017, 12:36 PM IST
1 /6

குஜராத் லயன்ஸ் வீரர் ட்வெயின் ஸ்மித் அவுட் ஆனதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்கள் கொண்டாடுகின்றனர்.

2 /6

குஜராத் லயன்ஸ் கேப்டன் சுரேஷ் ரெய்னா அவுட் ஆனதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் ஷேன் வாட்சன் & கிறிஸ் கெய்ல் கொண்டாடுகின்றனர்.    

3 /6

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிராக நடந்த ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் அரைசதம் அடித்து கொண்டாடிய போது...

4 /6

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிராக நடந்த ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஷாட் அடித்த போது..

5 /6

குஜராத் லயன்ஸ் எதிரான போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் விராத் கோஹ்லி & கிறிஸ் கெய்ல்...

6 /6

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி, குஜராத் லயன்ஸ் எதிராக அரைசதம் அடித்து கொண்டாடிய போது..