IPL 2020 போட்டித்தொடரின் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சுவாரஸ்யமான போட்டியின் அற்புதமான கணங்கள் உங்களுக்காக...
சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சுத் திறனும், மட்டை வீசும் லாவகமும் வெளியான சில கணங்கள் கிரிக்கெட் வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கும்... அதில் சில புகைப்படத் தொகுப்பாய் மலர்கிறது.
With 38 needed from the 20th over and CSK`s defeat already a foregone conclusion, Dhoni went big with three consecutive sixes off Tom Curran. CSK still fell short by 16-runs and never at any stage of the game did they look the frontrunners in the game. 20 வது ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிஎஸ்கேவின் தோல்வி ஏற்கனவே உறுதியான நிலையில், தோனி மூன்று சிக்சர்கள் அடித்ததால் ரன் வித்தியாசம் குறைந்தது. ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் சளைக்காமல் நின்று அடிக்கும் தல தோனியின் பாங்கு அனைவராலும் பாராட்டப்பட்டது. (Image credits: Twitter/@IPL)
Faf du Plessis (72 off 37 balls; 4x1, 6x7) தொடக்கத்தில் மந்தமாக ஆடுவதாக தோன்றினாலும், அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். (Image credits: Twitter/@IPL)
மூன்று விக்கெட்டுக்களை துரிதமாக எடுத்தார் ராகுல் டிவாடியா (Image credits: Twitter/@rajasthanroyals)
அனுபவம் வாய்ந்த முரளி விஜய் மற்றும் ஷான் வாட்சன் சி.எஸ்.கே அணிக்கு நல்லத் தொடக்கத்தைக் கொடுத்தனர். (Image credits: Twitter/@IPL)
Archer scored 27 off just 8 balls with four consecutive sixes off Lungi Ngidi`s final over. 30 runs came off the final over with Ngidi added insult to injury with two no balls. Thanks to Archer`s blitz, CSK finished at a mammoth 216-7. இறுதி ஓவரில் ஆர்ச்சர் வெறும் 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ஆர்ச்சரின் கைவண்னத்தில் சிஎஸ்கே 216-7 என்ற சிறப்பான ஸ்கோரை எட்டியது... (Image credits: Twitter/@rajasthanroyals)
17வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாம் குரன். 19வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித்தை வெளியே அனுப்பினார். 4-0-33-3 என்ற அற்புதமான ஸ்கோரை எட்டினார் சாம் குரன். (Image credits: Twitter/@IPL)
சாம்சன் மற்றும் ஸ்மித் இணை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் குவிப்பின் தூண்களாக விளங்கினர். சாம்சன் 19 பந்துகளிலேயே 50 ரன்களை விளாசினார். (Image credits: Twitter/@rajasthanroyals)
சஞ்சு சாம்சன் (74 off 32 balls; 4x1, 6x9) சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக சூப்பராக விளையாடினார்... (Image credits: Twitter/@IPL)
தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பலம்.. (Image credits: Twitter/@IPL)
Chennai Super Kings அணி டாஸ் வென்று, பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. தங்கள் அணியின் அம்படி ராயுடு போட்டியில் விளையாடவில்லை என்று தல தோனி அறிவித்தார். இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அணிக்கும் ஒரு ஏமாற்றம் தான்... (Image credits: Twitter/@IPL)