பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. Wish you happy many more returns of the day பிரியங்கா சோப்ரா...
புதுடெல்லி: பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra)மற்றும் நிக் ஜோனாஸ் (Nick Jonas) ஆகியோரின் இரண்டாவது திருமண ஆண்டு இன்று. பிரியங்கா, நிக் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் விரும்புகிறார்கள். இருவரும் பெரும்பாலும் தங்கள் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொள்கின்றனர். பேசி ஒன்றில், பிரியங்கா, தனது கணவர் நிக்கின் படுக்கையறை ரகசியத்தை கூறியிருந்தார்.
'இது கொஞ்சம் விசித்திரமானது, நிக் தினமும் காலையில் எழுந்து என் முகத்தைப் பார்ப்பார். காலையில் எழுந்ததும் என் கண்கள் வீங்கியிருக்கும், எனவே நான் காலையில் எழுந்தவுடன் முதலில் முகத்தில் சில கிரீம்களையும் கண்களில் மஸ்காராவைப் பயன்படுத்துவேன்.
பிரியங்காவும், அவரது கணவரும் சேர்ந்து கலக்கும் புகைப்படங்களின் தொகுப்பு....
கணவர் நிக்கின் படுக்கையறை பழக்கவழக்கம் பற்றி பிரியங்கா சோப்ரா கூறுகிறார். பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோனாஸுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கணவர் தொடர்பான சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா ...
பிரியங்காவுடன் மூன்று முறை டேட்டிங் சென்ற பிறகு, அவரை திருமணம் செய்துக் கொள்ள நிக் முடிவு செய்துவிட்டார்
நிக் தனது தாயிடம் தனது காதலைப் பற்றி கூறினார் நிக் ஜோனாஸ் தனது தாயிடம் தனது better half-ஐ கண்டுபிடித்ததாகக் கூறினார். இருவரும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
பிரியங்கா தனது உறவு குறித்து என்ன சொன்னார் தெரியுமா? இந்த உறவைத் தொடர முடியுமா என்று தனக்குத் தெரியாது என்று பிரியங்கா (Priyanka Chopra) ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
இப்போது பிரியங்கா ஜோனாஸுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்போது அவர்களின் உறவு குறித்து மிகுந்த நம்பிக்கை உள்ளது. 'திருமணமான 2 வருடங்களுக்குப் பிறகு நான் இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன்' என்று அவர் கூறியிருந்தார்.
கொரோனாவில் லாக்டவுன் இருந்தது, இருவரும் ஒன்றாக இருக்க வசதியாக இருந்ததாக கூறுகின்றனர். தற்போதுபிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) மற்றும் நிக் ஜோனாஸ் (Nick Jonas) தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
இருவரும் திருமணம் செய்துக் கொண்டது தொடர்பாக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.