Guru Peyarchi Palan 2024: மேஷத்தை விட்டு விலகும் குருவால் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம்!

Guru Peyarchi Palan 2024: குரு பகவான் பொிய அளவில் எந்த ராசிகளுக்கும் பாதிப்பை எப்போதும் ஏற்படுத்தமாட்டார். இருப்பினும், குரு பெயர்ச்சியால் சில ராசிகள் கெட்ட நேரத்தை சந்திக்க நேரிடும்.

 

1 /5

மேஷ ராசியில் இருந்த குரு அடுத்த சில மாதங்களில் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் வரை ரிஷப ராசியில் குரு பயணம் செய்ய உள்ளார்.    

2 /5

ஜென்ம ராசியில் பயணம் செய்யும் குரு மேஷ ராசியை விட்டு விலக உள்ளார்.  மூன்று மாதங்கள் மட்டுமே குரு மேஷ ராசியில் இருக்க போகிறார்.  மேலும் உங்களின் குடும்ப வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்.  ஏற்கனவே ராகு விலகிய நிலையில் தற்போது குருவும் மேஷ ராசியை விட்டு விலக போகிறார்.    

3 /5

ரிஷபம்: ரிஷபம் ராசியினருக்கு குரு பெயா்ச்சி பல ஏற்ற தாழ்வுகளைத் தர போகிறது.  இந்த சமயத்தில் உடல்நிலை பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும்.  

4 /5

கன்னி: குரு பெயர்ச்சி பல விஷயங்களில் சாதகமற்ற சூழ்நிலையாக இருக்கும். பலவித சவால்களை சந்திக்க நேரிடலாம். மேலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த சமயத்தில் எந்த நல்ல காரியங்களையும் செய்ய வேண்டாம்.   

5 /5

துலாம்: துலாம் ராசியில் சகோதரர்களுடனான உறவு மோசமடையும். பணியிடத்தில் சக ஊழியர்களுடனான சண்டைகள் அதிகரிக்கலாம். கடன் சுமை அதிகரிக்க கூடும். செலவுகளும் அதிகமாக இருக்க கூடும்.