கூகுளின் ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் டிவியில் இத்தனை சிறப்பம்சங்களா?

கூகுள் ஸ்மார்ட் டிவியில் சில அதிகாரபூர்வ புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது, இது சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

 

1 /5

கூகுள் அதிகாரபூர்வமாக ஸ்மார்ட் டிவிக்கான ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது, இந்த புதுப்பிப்பு பல்வேறு வசதிகளை வழங்குகிறது.  

2 /5

HDMI சாதனம் மூலமாக ரிசல்யூஷன் மற்றும் புதுப்பிப்பு வீதம் போன்ற பாரமீட்டர்களை வாடிக்கையாளர்கள் கட்டுப்படுத்த முடியும்.  

3 /5

ஆண்ட்ராய்டு 13 மேம்படுத்தப்பட்ட பவர் மேனேஜ்மேண்ட் சிஸ்டத்துடன் வருகிறது, இது ஸ்டான்ட்பை மோடில் மின்சார பயன்பாட்டை குறைக்க உதவுகிறது.  

4 /5

HDMI சாதனத்திற்கான சிறந்த மொழித்தேர்வு ஆப்ஷன்களுடன் இந்த ஆண்ட்ராய்டு 13 ஸ்மார்ட் டிவி வருகிறது.  

5 /5

ஆனால் இந்த ஆண்ட்ராய்டு 13 டிவி டெவலப்பர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்று இனிவரும் காலங்களில் மற்ற டிவிகளில் அப்டேட் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.