History Feb 02: விக்டோரியா மகாராணியின் இறுதிச்சடங்கு, இடி அமீன் அதிபரானார்…

சரித்திரம் தன்னுள் பல பதிவுகளை கொண்டுள்ளது. இன்று பிப்ரவரி இரண்டாம் நாள், வரலாற்றின் நினைவுப் பேழையில் இருந்து சில முக்கிய நிகழ்வுகள்...

சரித்திரத்தில் பிப்ரவரி 02: இந்த நாள் வரலாற்றின் பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற நாள்.. விக்டோரியா மகாராணியின் இறுதிச்சடங்கு நடைபெற்ற நாள் இன்று...

Also Read | விமானத்தில் பறக்கும்போதே பயணி எடுத்த UFO வீடியோ வைரல்   

1 /5

1901: விக்டோரியா மகாராணியின் இறுதிச் சடங்குகள் விண்ட்சர் கோட்டையின் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நடைபெற்றது.

2 /5

1971: இடி அமீன் தன்னை உகாண்டாவின் அதிபராக அறிவித்த நாள் பிப்ரவரி 2.

3 /5

1943 இரண்டாம் உலகப் போர்: Axis நாடுகள் எனப்படும் நாடுகள் சரணடைந்ததால் ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.

4 /5

1990: ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது.

5 /5

1982: சிரியா அரசு ஹமா நகரத்தைத் தாக்கியது