கியூட் லுக்கில் உலகின் அதிவேக SUV ஆஸ்டன் மார்ட்டின் DBX707

ஆடம்பரமாக தோற்றமளிக்கும் சொகுசு கார்களை உலகம் முழுவதும் தயாரித்து வரும் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம், உலகின் அதிவேக எஸ்யூவியை உருவாக்கியுள்ளது. DBX707 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசுக்கார், ஸ்மார்ட் ஆட்டோமேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. 

சக்திவாய்ந்த 4.0 லிட்டர் வி8 எஞ்சினுடன் வரும் இந்த எஸ்யூவியை நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த எஞ்சின் 707PS பவரையும், 900 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. புயல் வேகம் கொண்ட இந்த எஸ்யூவி 3.3 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்.

1 /5

அஸ்டன் மார்ட்டின் இந்த புதிய எஸ்யூவியை நிலையான டிபிஎக்ஸ் அடிப்படையில் உருவாக்கியுள்ளது.

2 /5

கார் உட்புறம் மற்றும் வெளிப்புறங்கள் இரண்டிலும் ஆடம்பரமாக இருக்கிறது 

3 /5

ஆஸ்டன் மார்ட்டின் இந்த எஸ்யூவியை ஸ்டைலாக வடிவமைத்திருக்கிறது.

4 /5

மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட இந்த எஸ்யூவி 3.3 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்.

5 /5

DBX707 வேகத்திலும் அதிவேகமானது. தோற்றத்திலும் மனதை மயக்குகிறது.