Oneplus 5G ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வழங்கும் Amazon! மிஸ் பண்ணாதீங்க!

நீங்கள் ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டால், அமேசானில் பல சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். OnePlus 5G போன்களை நீங்கள் மலிவான விலையில் வாங்க கிடைக்கும் இந்த அருமையான வாய்ப்பை தவற விடாதீர்கள்.

1 /5

OnePlus 10R 5G பிரைம் எடிஷன் போனை அமேசானிலிருந்து ரூ.34,999க்கு வாங்கலாம். வங்கி அட்டைகளில் 2000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், போனில் 50Mp கேமரா, 5000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் MTK D8100 Max செயலி உள்ளது.

2 /5

OnePlus 11R 5G ஃபோனை அமேசானில் இருந்து 44,999 ரூபாய்க்கு வாங்கலாம். வங்கி அட்டைகளில் 1000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.22,950 வரை  சலுகை கிடைக்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், போனில் 50Mp கேமரா, 5000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் Snapdragon 8+ Gen 1 செயலி உள்ளது.

3 /5

OnePlus 10T 5G ஃபோனை அமேசானில் இருந்து 49,999 ரூபாய்க்கு வாங்கலாம். வங்கி அட்டைகளில் 1000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.29,600 வரை சலுகை கிடைக்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், போனில் 50Mp கேமரா, 4,800mAh பேட்டரி, 150W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 செயலி உள்ளது.

4 /5

OnePlus 10 Pro 5G போனை அமேசானில் இருந்து ரூ.55,999க்கு வாங்கலாம். வங்கி அட்டைகளில் 1000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.29,600 வரை சலுகை கிடைக்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், தொலைபேசியில் 48Mp கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் Qualcomm Snapdragon 8 Gen 1 செயலி உள்ளது.  

5 /5

OnePlus Nord CE 3 Lite 5G ஃபோனை அமேசானில் இருந்து 19,999 ரூபாய்க்கு வாங்கலாம். வங்கி அட்டைகளுக்கு உடனடி தள்ளுபடி ரூ.250 வரை கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.16,700 வரை சலுகை கிடைக்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், தொலைபேசியில் 108Mp கேமரா, 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் Qualcomm Snapdragon 695 5G செயலி உள்ளது.