தீபாவளி பண்டிகையன்று இதை செய்ய மறக்காதீர்கள்!

தீபாவளி பண்டிகை அன்று மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் நாம் நமது பாதுகாப்பையும், சுற்றுப்புற தூய்மையையும் காக்கும் விதமான நடைமுறைகளையும் பின்பற்றுவது அவசியமானதாகும்.  

1 /4

தீபங்கள், மெழுகுவர்த்திகள் அல்லது பட்டாசுகள் போன்ற எதையாவது கொளுத்தும்போது சிந்தடிக் மற்றும் தளர்வான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும்.

2 /4

எப்போதும் எந்தவொரு பட்டாசுகளை கொளுத்தும்போதும் ஒரு கை தூரம் இடைவெளி விட்டு நின்றே கொளுத்தவும்.

3 /4

பட்டாசுகளை அப்புறப்படுத்தும்போது ஒரு வாளி மணல் அல்லது தண்ணீர் வைத்துக்கொண்டு அப்புறப்படுத்த வேண்டும், மேலும் அதில் தீப்பொறிகள் என்பதை கவனித்து பார்த்த பிறகே இதனை செய்ய வேண்டும்.

4 /4

பட்டாசுகளை வெடிக்கும் போது செருப்புகளை அணிந்துகொள்ளுங்கள், வெடிக்காத பட்டாசுகளை ஒருபோதும் கையில் எடுக்கக்கூடாது சில சமயங்களில் அவை வெடித்துவிட வாய்ப்புள்ளது.