சூரியன்-சனி சேர்க்கை இந்த ராசிகளை பாடாய் படுத்தும்: அதிக எச்சரிக்கை தேவை!!

Shani Surya Yuti: சூரியன்-சனி சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகளை கொடுக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி - சூரியன் இணைவது தொல்லை தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

1 /7

சூரியன்-சனி போன்ற முக்கியமான கிரகங்களின் இந்த வலுவான சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகளை கொடுக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி - சூரியன் இணைவது தொல்லை தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

2 /7

சூரியனின் சஞ்சாரத்தால் உருவாகும் சனி மற்றும் சூரியனின் சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தும். எனவே இந்த நேரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். 

3 /7

சூரியனின் ராசி மாற்றம் காரணமாக, சனி சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த கூட்டணி சிம்ம ராசிக்காரர்களை தொந்தரவு செய்யக்கூடும். திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். 

4 /7

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை கன்னி ராசியினருக்கு பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் இடையூறு விளைவிக்கும். எதிரிகள் ஆதிக்கம் செலுத்தலாம். பண இழப்பு ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.

5 /7

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நிவாரணம் அளிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் பிரச்சனை வரலாம். மன அழுத்தம் மற்றும் நோய் உங்களை தொந்தரவு செய்யலாம்.

6 /7

சூரியன் சஞ்சரித்த பிறகு கும்ப ராசியில் நுழைகிறார். மேலும் இங்கு ஏற்கனவே இருக்கும் சனியுடன் அவர் இணைவார். கும்ப ராசிக்காரர்களுக்கு சனி-சூரியன் இணைவது நல்லது என்று சொல்ல முடியாது. உடல்நலம் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். ஆணவத்தைத் தவிர்க்கவும். பொறுமையை கைபிடிக்க வேண்டியது மிக அவசியம். 

7 /7

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.