ரெட் கார்ப்பெட்டில் மகன்களுடன் தனுஷ் - வைரல் புகைப்படங்கள்

‘தி கிரே மேன்’ ப்ரீமியர் ஷோவில் கலந்துகொண்ட தனுஷ் மற்றும் அவரது மகன்களின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

1 /3

தி கிரே மேன் படம் 22ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது

2 /3

தி கிரே மேன் ப்ரீமியர் ஷோ இன்று திரையிடப்பட்டது

3 /3

கோலிவுட் டூ ஹாலிவுட் தனுஷ்