கிரிக்கெட் விளையாடுவதற்கு முன் இவர்கள் செய்த வேலை!!

  • Aug 19, 2016, 19:12 PM IST
1 /10

மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) - டிரக் டிரைவர்

2 /10

அனில் கும்ப்ளே (இந்தியா) - டைட்டன் நிறுவனம்

3 /10

பிராட் ஹாட்ஜ் (ஆஸ்திரேலியா) - பெட்ரோல் பம்ப் ஊழியர்

4 /10

ரமீஸ் ராஜா ( பாகிஸ்தான்) - வங்கியாளர்

5 /10

ஷேன் பாண்ட் (நியூசிலாந்து) - போலீஸ்காரர்

6 /10

டூவைன் லேவேரோக் ( பெர்முடா ) - போலீஸ்காரர்

7 /10

ஜோ தவேஷ் (ஆஸ்திரேலியா) - போலீஸ்காரர்

8 /10

முஹம்மது தாகிர் (யுஎஈ) - முதலீட்டு வங்கியாளர்

9 /10

மகேந்திர சிங் தோனி (இந்தியா) - ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் (டிடிஈ)

10 /10

நாதன் லியான் (ஆஸ்திரேலியா) - அடிப்படை ஊழியர்