Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..

Actor Santhanam Wife : தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர், சந்தானம். இவருக்கு திருமணமாகி பிள்ளைகளும் உள்ளது. இந்த நிலையில் சந்தானத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

Actor Santhanam Wife : கோலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர், சந்தானம். சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தற்போது காமெடி-ஹீரோ நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், இவரது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

காமெடி உலகில், கலக்கி வந்தவர் சந்தானம். ஆரம்பத்தில் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் கலைஞராக இருந்தார். 

2 /8

இவரை மக்கள் பலர் கவனிக்க ஆரம்பித்தது, சச்சின் மற்றும் பொல்லாதவன் படத்தில் இருந்துதான். அதில் அவர் கொடுத்த டைமிங் காமெடி ரசிகர்களை கவர்ந்தது. 

3 /8

சந்தானம் அஜித், விஜய், ரஜினி என பல ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடி நடிகராக நடித்திருக்கிறார். இவரது படங்களுக்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. 

4 /8

சந்தானம், சில ஆண்டுகளுக்கு முன்பு இனி காமெடியனாக நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்தார். அதன் பிறகு தொடர்ந்து காமெடி கதைகளில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

5 /8

சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

6 /8

சந்தானம், பெரிய திரை பிரபலமாக இருந்தாலும் தனது குடும்பத்தினர் குறித்து பெரிதாக எங்குமே பேசியதில்லை.

7 /8

இந்த நிலையில், அவரது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

8 /8

சந்தானத்தின் மனைவி பெயர், உஷா. இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.