NLC Recruitment 2022: மத்திய அரசுப் பணி! தமிழ்நாட்டில் அருமையான சம்பளத்தில் வேலை

NLC Recruitment 2022: நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் வேலை பார்க்க விருப்பமா? விவரங்களை தெரிந்துக் கொண்டு உடனே விண்ணப்பிக்கவும்....  

இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகை நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். தமிழ் நாட்டொ; நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மத்திய அரசு வேலை வாய்ப்புக்கு அருமையான வாய்ப்பு இது...

மேலும் படிக்க | இந்திய உணவுக்கழகத்தில் மேலாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு

1 /7

NLC ஆட்சேர்ப்பு 2022: 226 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்  

2 /7

விண்ணப்பதாரர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான @nlcindia.in இல் அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளன.

3 /7

நெய்வேலியில் மத்திய அரசுப் பணி

4 /7

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

5 /7

விண்ணப்ப கட்டண விவரம்

6 /7

மொத்தம் 226 காலியிடங்கள் உள்ளன

7 /7

கல்வித்தகுதி விவரங்கள்