இவர் தமிழரா... ஆதா சர்மாவின் அடடா கிளிக்ஸ்!

பாலிவுட் நடிகையான ஆதா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

  • Nov 21, 2022, 17:23 PM IST

 

 

 

 

1 /4

மும்பையில் பிறந்திருந்தாலும், ஆதா சர்மா தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். 

2 /4

இந்தி, தெலுங்கு, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 

3 /4

இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலில் மட்டுமே தோன்றிய இவர், 2017ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 6.7 மில்லியன் (67 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.