Bigg Boss Tamil Season 5 : பிக் பாஸ் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்; வைரலாகும் விவரம்

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 

இதற்கிடையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 புரொமோ வெளியானது. இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் தனது கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்தார். 

இந்நிலையில் தற்போது விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என ஒரு பட்டியல் இணையத்தில் உலா வருகிறது.

1 /10

கனி

2 /10

சுனிதா 

3 /10

பாபா பாஸ்கர்

4 /10

ஜான் விஜய்

5 /10

எம்.எஸ்.பாஸ்கர்

6 /10

ரம்யா கிருஷ்ணன்

7 /10

மைனா நந்தினி 

8 /10

லட்சுமி ராமகிருஷ்ணன்

9 /10

ஜிபி முத்து

10 /10

மிளா