'பார்க்க பார்க்க தீ மூட்டுகிறாள்' உர்ஃபி ஜாவேத்தின் டாப்லெஸ் புகைப்படங்கள்

Urfi Javed Topless Photo: உர்ஃபி ஜாவேத்தின் போட்டோஷூட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இவரது புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Urfi Javed Topless Photo: யார் என்ன சொன்னால் என்ன? நான் 'அப்படிதான்' என வெளிப்படையான பேச்சு, கிளாமர் போட்டோ, சுண்டி இழுக்கும் வீடியோ என ரசிகர்களிடையே தீயை மூட்டி வருகிறார் நடிகை உர்ஃபி ஜாவேத்.

1 /10

பிக் பாஸ் ஓடிடி பிரபலமான உர்ஃபி ஜாவேத் நாளுக்கு நாள் ஆடையில் எல்லை மீறுகிறார்.

2 /10

உர்ஃபி ஜாவேத்தின் போட்டோஷூட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

3 /10

உர்ஃபி தனது வித விதமான உச்சகட்ட கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

4 /10

உர்ஃபி ஜாவேத்தின் ஒவ்வொரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் சலசலப்பை உருவாக்குகிறது.

5 /10

உர்ஃபி ஜாவேத் எந்த போட்டோவை போட்டாலும் ரசிகர்களின் மனதில் தீ பற்றிக் கொள்கிறது.

6 /10

உர்ஃபி ஜாவேத்தின் ஸ்டைல் ​​எப்போதுமே அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆக இருக்கிறது.

7 /10

உர்ஃபி ஜாவேத் சொந்தமாக ஆடைகளை வடிவமைக்கிறார்.

8 /10

சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

9 /10

உர்ஃபி ஜாவேத் டிரஸ்ஸிங் சென்ஸைத் தவிர, தனது வெளிப்படையான பேச்சால் எப்போதும் சர்ச்சையில் சிக்குவது உண்டு.

10 /10

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தன் கருத்தைக் கூற கொஞ்சமும் தயங்குவதில்லை உர்ஃபி ஜாவேத்