ஆரஞ்சு நிறத்தில் மின்னும் ஐஸ்வர்யா தத்தா...!

பிக்பாஸ் தொடர் மூலம் பிரபலமடைந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில், ஆரஞ்சு நிற சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 

  • Nov 19, 2022, 16:00 PM IST

 

 

 

1 /4

கொல்கத்தாவில் பிறந்தவரான ஐஸ்வர்யா தத்தா, தமிழ், தெலுங்கு, வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.   

2 /4

2015ஆம் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்திரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   

3 /4

2018ஆம் ஆண்டு பிரபல பிக்பாஸ் தொடரில் பங்கேற்று, 2ஆம் பரிசு வென்றவர்களுள் ஒருவர், ஐஸ்வர்யா. தற்போது வெளியான காபி வித் காதல் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.   

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.