படுக்கையறையில் படுத்தவாறு போட்டோஷூட் செய்த ‘பேச்சுலர்’ நாயகி! புகைப்படங்கள் வைரல்..

Divya Bharathi : பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமான திவ்ய பாரதி, தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

2021ஆம் ஆண்டு வெளியான பேச்சுலர் படம் மூலம் அறிமுகமானவர், திவ்ய பாரதி. இவர், சில படங்களிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். அதற்கு காரணம் என்ன தெரியுமா? 

2 /7

திவ்யா, அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு பிடித்தார் போல புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார். இதுவே இவரை இளசுகள் மத்தியில் பிரபலமாக வைத்துள்ளது. 

3 /7

இவர், கோயம்புத்தூரில் படித்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. மாடலிங் துறையில் இருந்த திவ்யா, சினிமாவில் வாய்ப்பு கிடைத்தவுடன் நடிக்க வந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

4 /7

திவ்யா, 1992ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவர், பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. 

5 /7

திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் போல ரசிகர்கள் இந்த புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர். 

6 /7

திவ்யா, பேச்சுலர் படம் மட்டுமன்றி மதில் மேல் காதல் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் முகேன் ராவ் நடித்துள்ளார். 

7 /7

திவ்ய பாரதி, படுக்கையறையில் செய்த போட்டோஷூட்டை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து தற்போது இவை வைரலாகி வருகின்றன.