படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்

Divya Bharathi Photos: பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமான திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /6

திவ்யா, 1992ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவர், பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. 

2 /6

திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் போல ரசிகர்கள் இந்த புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர். 

3 /6

திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் போல ரசிகர்கள் இந்த புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர். 

4 /6

திவ்யா, பேச்சுலர் படம் மட்டுமன்றி மதில் மேல் காதல் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் முகேன் ராவ் நடித்துள்ளார். 

5 /6

சமீபத்தில் பிகினி உடையில் அருவியில் ஆட்டம்போட்ட புகைப்படத்தை போஸ்ட் செய்து இணைய அத்தலத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வந்தார்.

6 /6

திவ்ய பாரதி, தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து தற்போது இவை வைரலாகி வருகின்றன.