அமலா பாலுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டதா..? பிரபல நடிகையின் தற்போதைய நிலை..!

பிரபல நடிகை அமலா பாலிற்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

பிரபல நடிகை அமலா பாலிற்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

1 /7

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை, அமலா பால்.  

2 /7

இவர், மைனா படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

3 /7

இவர் நடிப்பில் வெளியாகியிருந்த தெய்வ மகன், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. 

4 /7

இவர் சமீப காலமாக பெரிதாக படங்களில் நடிப்பதில்லை. 

5 /7

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார். 

6 /7

இவர், இப்படி புகைப்படங்களை வெளியிடுவது பட வாய்ப்புக்காக என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

7 /7

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.