பாலிவுட் நடிகை அலயா ஃபர்னிச்சர்வாலாவின் படுத்தூள் பிகினி படங்கள்!

தற்போது பாலிவுட் நடிகை அலயா ஃபர்னிச்சர்வாலா மாலத்தீவில் கடற்கரையில் கும்மாளம் அடித்து வருகிறார். மாலத்தீவில் கடற்கரையில் எடுக்கப்பட்ட தனது கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த படங்களை அலையாவின் அழகு மிகவும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. 

ஹாலிவுட் நடிகைகளின் கவர்ச்சியான பிகினி படங்கள் கூட, இவருக்கு முன்னால் ஒன்றுமே இல்லை (அனைத்து புகைப்படங்களும்: Instagram@alayaf பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

1 /6

ஆலயாவை இந்த படத்தில் பச்சை மற்றும் வெள்ளை கலவை லெஹாரியா பிரிண்ட் செட்டில் காணலாம்.

2 /6

கடற்கைரையில் உணவை சாப்பிடும் நடிகை ஒரு ஆரஞ்சு நிற பிகினில் இருக்கிறார். 

3 /6

வெள்ளை நிற பிகினியை அணிந்து, தனது அழகான இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதில் அலையை ஏற்படுத்தி உள்ளர்.

4 /6

செம கெத்தா மினி பாவாடையில் காட்சி தரும் அலயா ஃபர்னிச்சர்வாலா.

5 /6

கடற்கரையில் சூரியனை ரசிக்கிறார். இவர் அணிருந்திக்கும் முக்கோண பிகினி மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது.

6 /6