அஜித் அகர்கர்- பாத்திமா காடியாலி காதல் கதை..!

Ajit Agarkar - Fatima Ghadially Love Story: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  அஜித் அகர்கர் - பாத்திமா காடியாலி சுவாரஸ்யமான காதல் கதை

 

1 /9

அஜித் அகர்கர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பாத்திமா காடியாலியை மணந்திருக்கிறார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரின் நண்பரின் சகோதரி தான் பாத்திமா.   

2 /9

அகர்கரும் பாத்திமாவும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அகர்கர் தற்போது பிசிசிஐயின் தலைமை தேர்வாளராக உள்ளார். அகர்கர் மற்றும் பாத்திமா தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.  

3 /9

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரின் கிரிக்கெட் வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததோ, அதே அளவு அவரது காதல் வாழ்க்கையும் திரைப்படத்துக்கு இணையாக சுவாரஸ்யமானது.   

4 /9

அஜித் அகர்கர் தனது நண்பர் மசார் காடியாலி சகோதரியை சந்தித்த முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தார்.   

5 /9

இவர்களின் காதல் பாதை எளிதானது அல்ல. ஆனால் அகர்கரும் பாத்திமா காதியாலியும் அனைத்து சிரமங்களையும் கடந்து 2002 -ல் திருமணம் செய்து கொண்டனர்.   

6 /9

அஜித் அகர்கர் 1999 ஆம் ஆண்டு பாத்திமா காடியாலியை முதன்முதலில் சந்தித்தார். பாத்திமா அடிக்கடி தனது சகோதரருடன் மைதானத்திற்கு போட்டிகளை காண செல்வது வழக்கம். அந்த நேரத்தில், அகர்கர் பாத்திமாவை சந்தித்தார்.   

7 /9

அவர்களின் நட்பு காதலாக மாறியது. அகர்கர் ஒரு மராத்தி பண்டிட் குடும்பத்தில் பிறந்தார்.  

8 /9

இதனால் அவர் பாத்திமாவை திருமணம் செய்து கொள்வதில் எதிர்ப்பு இருந்தது. இருவரது வீட்டாரும் திருமணத்திற்கு தயாராக இல்லை.   

9 /9

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவரும் அதை பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்து இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர்.