உச்சகட்ட கவர்ச்சி; ஐஸ்வர்யா தத்தாவின் வைரல் போட்டோஷூட்

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா

தமிழ் சினிமாவில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார். தற்போது ஐஸ்வர்யா தத்தா படும் கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /6

2 /6

3 /6

4 /6

5 /6

6 /6