விழியால் கைது செய்யும் தன்ஷிகா - ரெட்ரோ ஸ்டைல் ஸ்டில்ஸ்

நடிகை சாய் தன்ஷிகா, லேட்டஸ்டாக எடுத்துள்ள ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

விழியால் கைது செய்ய சாய் தன்ஷிகா வெளியிட்டிருக்கும் புகைப்படம், ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது. 

1 /5

தஞ்சையைச் சேர்ந்த சாய் தன்ஷிகா, 2006 ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், அவரது கிராஃப் மெல்ல மெல்ல மட்டுமே மேலேறியது.

2 /5

ஆனால் விடாப்பிடியாக நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்த அவருக்கு, பட வாய்ப்புகளும் அப்படியே அமைந்தன

3 /5

ஜெயம் ரவியுடன் பேராண்மை படத்தில் நடித்த சாய் தன்ஷிகா, சூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.

4 /5

அரவான் மற்றும் பரதேசி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிற மொழியிலும் கவனத்தை ஈர்த்தது. 

5 /5

அரவான் படத்தில் நடித்ததற்காக எடிசன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.