நடிகை ரெஜினாவிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Regina Cassandra: ரெஜினாவிற்கு விரைவில் பிரபல தொழிலதிபருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது

 

1 /5

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை ரெஜினா. இவருக்கு தற்போது திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.  

2 /5

கடந்த 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் ரெஜினா. பின்னர், அழகிய அசுரா படத்தில் நாயகியாக அறிமுகமானார்.   

3 /5

சிவகார்த்திகேயனுக்கு இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மிகப்பெரிய ஹிட் ஆனா நிலையில், நிறைய படங்களில் நடித்தார்.  ஆனால் அவை பெரிதாக ஓடவில்லை.    

4 /5

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.  மேலும், கதாநாயகி மட்டும் இன்றி வில்லி, குணசித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்தார்.  இவர் நடிப்பில் பார்டர் மற்றும் ஃப்ளாஷ்பேக் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.    

5 /5

இந்நிலையில், நடிகர் ரெஜினாவிற்கு விரைவில் திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொழிலதிபர் ஒருவரை ரெஜினா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.