மஞ்சள் நிற சேலையில் அழகை காட்டும் நடிகை அதுல்யா ரவி

நடிகை அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்ப்போம்.... 

ALOS READ |  பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் "குக் வித் கோமாளி" புகழ்

1 /5

விஜயதசமியை முன்னிட்டு மஞ்சள் கருப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படம் பகிர்ந்துக்கொண்ட நடிகை அதுல்யா ரவி.

2 /5

"காதல் கண் கட்டுதே"  என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானா நடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் புகைப்படங்களை Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

3 /5

இவர் ஒருசில படங்களில் நடித்துள்ளார். "நாடோடிகள் 2, அடுத்த சாட்டை" ஆகிய படங்களில் நடித்தார். 

4 /5

தற்போது சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள காதல் காமெடி படமான "முருங்கைக்காய் சிப்ஸ்" படத்தில் நடித்துள்ளார்.

5 /5

அனைத்து படங்களும் அவரின் Instagram பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.