மதியை மயக்கும் அமலா பாலின் மாலத்தீவு புகைப்படங்கள்

நடிகை அமலா பால் புதிதாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், தற்போது மாலத்தீவில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட கடற்கரையோர  புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து தற்போது மீண்டும் மாலத்தீவில் இருந்து சில படங்களை பதிவிட்டுள்ளார்.

  • Sep 24, 2022, 22:00 PM IST
1 /5

ஆக்சிஜனும் மோட்சம் அடைந்தது இவள் இதயம் சென்றதனால்...

2 /5

நீல நிற பின்னணியில் நித்திரை கலைத்த தேவதை

3 /5

இவள் மேனிபட்ட தென்றலும் வெப்பம் ஆகுதேனோ

4 /5

சிதைத்து எடுக்காத இச்சிற்பம் கண்டு சற்பமாய் ஆடுதே மனம்

5 /5

கடலும் தோற்றுப்போகும் இவளை போன்ற ஒரு முத்தெடுக்க...