ஓய்வறையில் பிக்பாஸ் அபிராமி - ஒளிவுமறைவில்லாத புகைப்படங்கள்

நடிகை அபிராமி வெங்கடாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  சமீபத்தில் வெளியிட்டுள்ள செல்ஃபிகளின் புகைப்படத்தொகுப்பு.  

  • Nov 15, 2022, 17:29 PM IST

 

 

 

1 /3

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று, ஆரம்பக் கட்டத்தில் மாடலாக பணியாற்றினார். 2018இல் நோட்டா திரைப்படத்தில் அறிமுகமானார்.   

2 /3

2018 பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தார். களவு, நேர்கொண்ட பார்வை, ராக்டெரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்து 70 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.